International
பிரிட்டன் உள்ளூராட்சி தேர்தல் 2026

🕘 இலங்கை நேரம்: இரவு 9.00 மணி
இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் நடைபெற்று வரும் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. பாரம்பரிய முக்கிய கட்சிகளான லேபர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், ரீபார்ம் UK கட்சி அதிரடி முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
தற்போது வெளியான முடிவுகள்
(136 கவுன்சில்களில் 84 கவுன்சில்களின் முடிவுகள்)
- 🔹 Reform UK – 787 ஆசனங்கள் (+785)
- 🔸 Liberal Democrats – 513 ஆசனங்கள் (+57)
- 🔵 Conservatives – 458 ஆசனங்கள் (-361)
- 🔴 Labour – 451 ஆசனங்கள் (-589)
- 🟢 Green Party – 207 ஆசனங்கள் (+139)
- ⚪ Independent – 91 ஆசனங்கள் (-14)
முக்கிய அம்சங்கள்
▪️ வேல்ஸில் லேபர் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது.
▪️ ஸ்கொட்லாந்தில் SNP வெற்றியை அறிவித்துள்ளது.
▪️ இங்கிலாந்தில் Reform UK கட்சி வேகமாக முன்னிலை பெற்று வருகிறது.
அடுத்த பிரிட்டன் பொதுத் தேர்தலுக்கான அரசியல் திசையை இந்தத் தேர்தல் முடிவுகள் மாற்றக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.



