EN
Local

சுற்றுலா வலயங்களில் சூழல்நேய மின்சார வாகனங்களை (EV) ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்

சுற்றுலா வலயங்களில் சூழல்நேய மின்சார வாகனங்களை (EV) ஊக்குவிப்பதற்கும், அவற்றின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

பல்வேறு முதலீடுகள் மற்றும் நடைமுறைத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த விசேட சுற்றுலா வலயங்களை எதிர்காலத்தில் “பூச்சிய உமிழ்வு” (Zero Emission) வலயங்களாகSet featured image மாற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதற்கான பின்னணி மற்றும் நடைமுறை சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சூழல்நேய அணுகுமுறை மூலம் இலங்கையின் பசுமை சுற்றுலா துறைக்கு புதிய உயிர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button