EN
Local

சமல் சஞ்சீவ பதவி விலகல்

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து வைத்தியர் சமல் சஞ்சீவ பதவி விலகியுள்ளார்.

இரத்மலானை தொகுதி அமைப்பாளரராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் 2024 ஒக்டோபர் 7 ஆம் திகதி அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button