EN
Local

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அவரைப் பிணையில் விடுவிப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Articles

Back to top button