EN
Local

பாடசாலைகள் நாளை ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார், சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் 2026 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நாளை (20) முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் 2026 முதலாம் தவணையின் நான்காம் கட்டமும் நாளை ஆரம்பமாகவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button