EN
Sports

அதிவேக சதம்… ஜெயசூர்யவை சமன் செய்த திலக் வர்மா

ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நடந்த நேற்றைய 30ஆவது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக திலக் வர்மா வெறும் 45 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஜெயசூர்ய 45 பந்துகளில் சதம் அடித்ததே மும்பை அணியின் அதிவேக சதமாக இருந்தது.

தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தச் சாதனையை திலக் வர்மா சமன் செய்துள்ளார்.

அதிவேக சதங்கள் பட்டியல்:

  • திலக் வர்மா & ஜெயசூர்யா – 45 பந்துகள்
  • கேமரூன் கிரீன் – 47 பந்துகள் (2023)
  • சூர்யகுமார் யாதவ் – 49 பந்துகள் (2023)

Related Articles

Back to top button