EN
Local

ஸ்ரீ தலதா மாளிகையில் ஜனாதிபதி !

இன்று (15) காலை கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா நாத தேவாலய மைதானத்தில் நடைபெற்ற ‘2026 ஆம் ஆண்டிற்கான எண்ணெய் தேய்க்கும் அரச விழாவில்’ கலந்துகொண்டதன் பின்னர், மகா விகாரவம்சிக சியாமோபாலி மகா பீட அஸ்கிரி தரப்பின் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரரைச் சந்தித்து, நலம் விசாரித்து ஜனாதிபதி அவர்கள் சிறிதுநேரம் உரையாடினார்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button