EN
International

த.வெ.க வரலாற்று வெற்றி… இரவு 8.30 மணி நிலவரம்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.

இரவு 8.30 மணி நிலவரப்படி, இக்கட்சி சுமார் 109 தொகுதிகளில் முன்னிலை வகித்து திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இதன் அடிப்படையில்,

தமிழக வெற்றிக் கழகம் – 109 முன்னிலையில், அதில் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக கூட்டணி – 73 முன்னிலையில், அதில் 64 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணி – 52 முன்னிலையில், அதில் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நாம் தமிழர் – இதுவரையில் எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை.

Related Articles

Back to top button