EN
Local

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு உயர் இராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கு வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இன்று (03) புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்குமே இவ்வாறு தற்காலிக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button