EN
Sports

காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2ஆவது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ஜெர்மனியின் லாரா சிக்மெண்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button