Colombo
-
Local
கொழும்பில் மர்மான முறையில் பற்றி எரிந்த வீடு – தாய், மகள் பலி – தந்தை உட்பட இருவர் படுகாயம்
கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பகுதியில் இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More »