Local
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28) இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




