EN
Local

ரஹ்மத் மன்சூர் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரை சந்திப்பு

கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், Sri Lanka Muslim Congress பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான Rahmath Mansoor அவர்கள், இலங்கைக்கான புதிய பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் Nayyar Naseer அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பு திங்கட்கிழமை (25) இலங்கையிலுள்ள பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button