International
தேர்தல் முடிவுகளுக்கு மத்தியில் விஜய் வீட்டிற்கு விரைந்த த்ரிஷா

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், சென்னை நீலாங்கரையிலுள்ள விஜய் வீட்டிற்கு நடிகை த்ரிஷா வருகை தந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையிலுள்ள சூழலில் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நடிகை த்ரிஷா சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




