International
மு.க ஸ்டாலினை சந்திக்கின்றார் முதலமைச்சர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முதல்வர் விஜய், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க ஸ்டாலினை சந்திக்கவுள்ளார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
மேலும், அடுத்தடுத்து மூத்த உறுப்பினர்களையும் அவர் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.




