Local
வருங்கால சந்ததியினருக்காக நீரூற்றுகளைப் பாதுகாப்போம்!

வருங்கால சந்ததியினருக்காக நீரூற்றுகளைப் பாதுகாப்போம்!
04 ஜூன் 2026
நமது காடுகளைப் பாதுகாப்பதன் மூலமே, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வற்றிவரும் நீரூற்றுகளை மீட்டெடுக்க முடியும்.
தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்தங்களின் மூலம், நீர் மாசுபாட்டிற்கு எதிரான சட்டங்கள் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
நீரைச் சேமிப்போம் – உயிரைக் காப்போம்!
எமது ஏரிகள், நதிகள் மற்றும் இயற்கை நீர்வளங்களைப் பாதுகாக்க இன்றே அனைவரும் கைகோர்ப்போம்.
நீர்வளப் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான கடமையாக மட்டுமல்லாது, வருங்கால சந்ததியினருக்கான நிலையான வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்தும் முக்கிய பொறுப்பாகும்.
“நீரை பாதுகாப்போம் – எதிர்காலத்தை வளமாக்குவோம்!” 💧🌿🌍




