EN
Local

மகாவலி ஆற்றில் நடந்த சோகம், இருவர் உயிரிழப்பு ஒருவரைக் காணவில்லை.

நேற்றுய தினம் வெருகல் ஆற்று பாலத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்
தந்தை மற்றும் அவரது நான்கு மகன்கள் நீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது, தொடர்ந்து குறித்த இரண்டு உடல்களும் இன்று புதன்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை (14), அந்தக் குழுவினர் ஆற்றில் குளிக்கச் சென்றபோது,  ​​தந்தையும் அவரது நான்கு மகன்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக
குறிப்பிடப்பட்டது, பின்னர் தந்தையும் ஒரு மகனும் உயிர் தப்பினர், மற்றய மூவர்
காணாமல்போயிருந்தனர், காணாமல் போனவர்களில் இருவர் புதன்கிழமை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர், மீதமுள்ள ஒருவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button