EN
Local

சாகரிகா ரயிலின் சாரதி உட்பட நால்வர் பணியிடை நீக்கம்

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த போது கடந்த 24ஆம் திகதி தடம் புரண்ட ‘சாகரிகா’ புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த புகையிரதத்தின் சாரதி, காப்பாளர், உதவிச் சாரதி மற்றும் உதவிப் புகையிரத காப்பாளர் ஆகியோருக்கே இவ்வாறு தடையை விதிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Articles

Back to top button