International
என்னை முதல்வராக்க அணுகினார்கள் – திருமாவளவன்

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சேர்ந்து தன்னை முதல்வராக்க அணுகியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆனால், அக் கோரிக்கையை தான் ஏற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம்.
விடுதலை சிறுத்தகைள் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து மட்டுமே பேசினோம்.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கோரிக்கை இன்னும் அப்படியேதான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.




