EN
Sports

கோகோ காப், ரிபாகினா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஸ்டட்கார்டு ஓபன் டென்னிஸ் தொடர் ஜேர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2ஆவது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷ்யாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் கசகஸ்தான் வீராங்கனை ரிபாகினா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டயானா ஷ்னைடரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button