EN
Local

எதிர்க்கட்சியினரால் சபாநாயகரிடம் பிரேரணை கையளிப்பு

நீதிமன்றத்திற்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தத்தைக் கண்டித்து பிரேரணையொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால் இன்று (06) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட இந்த பிரேரணை எதிர்க்கட்சியின் பிரதான கொறடா கயந்த கருணாதிலக்க, ஜே.சி.அலவதுவல, அஜித் பி பெரேரா உள்ளிட்டோரினால் கையளிக்கப்பட்டது.

Related Articles

Back to top button